பெயர்: க.முத்து குமார்
சிறப்பு : சிறுதானிய மதிப்பு கூட்டாளர்
http://thenkanivalviyalmaiyam.blogspot.in/2016/11/blog-post.html
http://thenkanivalviyalmaiyam.blogspot.in/2016/11/blog-post.html
நோக்கம்: சிறுதானிய பயன்பாட்டை மக்களிடம் கொண்டு
செல்வது
சோப்பு,
சாம்பு போன்ற நச்சு திரவ பொருட்களிலிருந்து விடுபடுதல்
தொடர்புக்கு:
சிறுதானிய
மதிப்பு கூட்டல் பற்றிய தகவலறிய 97876 48002 என்ற எண்ணிற்க்கு என்னை அழைக்கலாம்.
செயல்பாடுகள்:
சிறுதானிய
லட்டு வகைகள் / இனிப்பு வகைகள்
சாமை லட்டு
குதிரைவாலி லட்டு
தினண லட்டு
வரகு லட்டு
பனிவரகு லட்டு
கேழ்வரகு லட்டு
பேரீட்சை லட்டு
தினண அதிரசம்
சீரக சம்பா அதிரசம்
சிறுதானிய
கார வகைகள்
சாமை முறுக்கு சேவு
/ சீவல்
குதிரைவாலி சேவு
/ சீவல்
தினண மிக்சர்
வரகு சேவு / சீவல்
பனிவரகு சேவு
/ சீவல்
கேழ்வரகு மிக்சர்
சிறுதானிய
தோசை மாவு வகைகள் / களி மாவு வகைகள்
சாமை தோசை மாவு
/ களி மாவு
குதிரைவாலி தோசை
மாவு / களி மாவு
தினண தோசை மாவு
/ களி மாவு
வரகு தோசை மாவு
/ களி மாவு
கேழ்வரகு தோசை
மாவு / களி மாவு
குளியல்
பொடி வகைகள்
குழந்தை / பெண்கள்
குளியல் பொடி
ஆண்கள் குளியல்
பொடி
சீகைகாய் பொடி
பூசு மஞ்சள் பொடி
தரமான
கருப்பட்டி மிட்டாய்
தரமான கருப்பட்டி,
கடலை எண்ணெய், பச்சரிசி ஆகியவற்றால் செய்யப்படும் கருப்பட்டி மிட்டாய்.
கருப்பட்டி
மிட்டாய் பற்றிய தினமலர் செய்தி தாளில் செப்டம்பர் 5,2015
சிறப்பு பதிவு:
இனி வார வாரம் பலகாரங்கள்
http://thenkanivalviyalmaiyam.blogspot.in/2016/11/blog-post.html
நம்மாழ்வார் ஐயா கூறியது போல் உணவு என்பது
1. Food should be locally produced
உள்ளூரிலே உற்பத்தி செய்ய வேண்டும்
உள்ளூரிலே உற்பத்தி செய்ய வேண்டும்
2. Food Should be locally Consumed
உள்ளூரிலே நுகரப்பட வேண்டும்
உள்ளூரிலே நுகரப்பட வேண்டும்
3. It Should be Fresh & Taste
நமக்குப் பழக்கப் பட்ட உணவாகவும் சுவையானதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment